Pontoon Meaning In Tamil
-
Pontoon (noun)
தட்டைப்படகு
-
சலங்கு
-
யோகச் சீட்டாட்ட வகை
-
தோணிப்பாலம்
-
நீரின் கீழ் அடித்தளம் அமைக்க உதவும் நீரேறாப் பெரும்பேழை
-
படகுருவான துறைமுகவாயிற் கதவம்
-
விமானத்தெப்பம்
-
Pontoon
தெப்பம்
-
(வினை.) மிதவைப்படகுகளில் ஆற்றைக் கடந்து செல்