Popularize Meaning In Tamil
-
Popularize
பிரபலப்படுத்து
(Pirapalappaduththu)
-
Popularize (verb)
பாமரர்க்குரியதாக்கு
-
மக்கள் விரும்பும்படி செய்
-
வாக்குரிமை முதலியவற்றைப் பொதுமக்களிடையே வழங்கு
-
தொழில் நுணுக்கப் பொருள் முதலியவற்றை எல்லாரும் விரும்பும் வடிவத்தில் எடுத்துச்சொல்
-
யாவரும் விரும்பும் முறையில் எழுது