Port Meaning In Tamil
-
Port
துறை
(Thurai)
-
Port (noun)
துறைமுகம்
(Thuraimugam)
-
காலதர்
-
நடைப்பாங்கு
-
துறைமுகப்பட்டினம்
-
துறைமுகமுள்ள இடம்
-
சுங்க அதிகாரிகளிருக்கும் துறைமுகப் பட்டினம்
-
நகரக் கோட்டைவாயில்
-
(கப்.) கப்பல் பக்கப்புழைவாய்
-
துப்பாக்கி வாய் வழிப்புழை
-
முதலியன செல்வதற்கான துளைவாய்
-
கடிவான இரும்பிலை குதிரையின் நாக்கிற்காக வளைத்த பகுதி
-
நடைத்திறன்
-
(படை.) படைக்கலம் சாய்ததேந்தித் தாங்கிச் செல்லும் நிலை
-
(வினை.) துப்பாக்கி முதலிய படைக்கலங்களைக் குக்ஷ்ல் மேலிருக்கும்படியான இடது தோளிற் சாய்ந்து ஏந்து
-
(கப்.) கப்பலின் இடதுபக்கம்
-
(பெ.) இடதுபக்கமான
-
(வினை.) கப்பலை இடதுபக்கமாகத் திருப்பு
-
கப்பல் வகையில் இடது பக்கமாகத் திரும்பு
-
போர்ச்சுகல் திராட்சைத் தேறல்