Potential Meaning In Tamil
-
Potential (noun)
ஆற்றல்
(Aarral)
-
Potential (adjective)
சாத்தியமான
(Saaththiyamaana)
-
(மின.) மின்னுட்ட அளவு
-
மின் அழுத்த அளவு
-
நிகழக்கூடியது
-
மூல வாய்ப்புவளம்
-
உள்ளார்ந்த ஆற்றல்
-
வேண்டும்போது செயல்திறப்படுத்தப்பெறும் அடங்கிய ஆற்றல்வளம்
-
(இலக்.) ஆற்றல் உணர்த்தும் வினைச்சொல்
-
(பெ.) உள்ளார்ந்த ஆற்றல்வாய்ந்த
-
வேண்டும்போது செயல் திறப்படும் திறமுள்ள
-
பின்வள வாய்ப்புடைய
-
அகநிலைத் தகுதிவாய்ந்த
-
(இலக்.) இயலக்கூடும் செயல் உணர்த்துகிற
-
இருக்கத்தக்க
-
செயலுக்கு வரக்குடிய