Pouch Meaning In Tamil
-
Pouch (noun)
சிறுபை
-
சட்டை வௌதப்பை
-
போர்வீரர் துப்பாக்கி மருந்துப்பை
-
கங்காரு போன்ற விலங்குகளின் மதலைப்பை
-
குரங்கின் கன்னப்பை
-
(தாவ.) பை போன்ற குழிவு
-
விரையுறை
-
(வினை.) பையிற் போடு
-
உடைமையாக்கிக் கொள்
-
திருட்டுத்தனமாக எடுத்துக்கொள்
-
உடையின் பாகத்தைப் பைபோலத் தொங்கவிடு
-
பைபோல் தொங்கு