Pragmatism Meaning In Tamil
-
Pragmatism (noun)
பிறர் செயலில் உரிமையின்றித் தலையிடுதல்
-
கல்விச்செருக்கு
-
செயல்துறைப் பயன்நாட்டமுடைமை
-
காரியவாதியாயிருக்குந்தன்மை
-
(மெய்.) பயனீட்டுவாதம்
-
மனித நலனுக்குப் பயன்படுகிற அளவிற்கு ஒன்றினை மதிப்பிடவேண்டுமென்னுங் கோட்பாடு