Predicate Meaning In Tamil
-
Predicate
(மொழி) பயனிலை
((mozhi) Payanilai)
-
Predicate (verb)
ஒன்றைப்பற்றி உள்ள செய்தியை உறுதிப்படுத்து
-
பண்பேற்றிக் கூறு
-
வற்புறுத்திக்கூற
-
(அள.) பயனிலைமானப்படுத்து
-
எழுவாய்மானத்தைப் பற்றி ஒன்றினை வலியுறவாகக் கூறு
-
Predicate (noun)
(அள.) பயனிலைமானம்
-
வாசகத்தின் பயனிலைப்பகுதி
-
குறித்து ஏற்றிக் கூறப்படுவது
-
(இலக்.) பயனிலை
-
வாசகத்தின் பயனிலைக்கூறு
-
குவ்ம்