Preserve Meaning In Tamil
-
Preserve
பாதுகாக்க
(Paathukaaka)
-
Preserve (noun)
பாதுகாத்தல்
(Paathukaaththal)
-
பழச்சத்து
-
பதனப்பழச்சாறு
-
தனிக்காடு
-
தனிக்காப்பு வேட்டைக்காடு
-
தனி ஆட்சிவட்டம்
-
போட்டியற்ற தனி உரிமையெல்லை
-
மீன்வளர்ப்பு நீர்நிலை
-
(வினை.) வைத்துக் காப்பாற்று
-
கெடாது பேணு
-
அழியாது பாதுகாப்புச்செய்
-
உயிருடன் வைத்துப் பேணு
-
தளராது நடைமுறைப்படுத்து
-
தொடர்ந்து நடைபெறுவி
-
பண்புகாத்துப் பேணு
-
பதனஞ்செய்
-
அழுகாமல் தடு
-
புரையாமல் பார்த்துக்கொள்
-
தனி உரிமைக்காக வைத்துக்காப்பாற்று
-
உடல் தளர்ச்சியுறாமற்பேணு