Prime Meaning In Tamil
-
Prime
தொடக்கம்
(Thodakkam)
-
Prime (adjective)
முக்கியமான
(Mukkiyamaana)
-
கூறு
(Kuuru)
-
பிரதான
(Pirathaana)
-
பிரதம மந்திரி
(Minister Pirathama Manthiri)
-
Prime (noun)
(பெ.) தலைமையான
-
சிறந்த பகுதி
-
Prime (verb)
(வர.) துப்பாக்கியில் மருந்து திணி
-
குழாய் செயற்படுவதற்காக நீருற்று
-
ஆள்வகையில் வேண்டிய தகவல்கள் அறிவித்துச் சித்தப்படுத்து
-
நிரம்பக் குடிக்கச்செய்
-
உறிஞ்சு தடைப்படுத்துவதற்காக மரத்தின் மீது எண்ணெய் அல்லது வண்ணம்பூசு
-
கொதிகலத்தினுள் ஆவியோடு நீர்த்திவ
-
முழுநிறைவு நிலை
-
கிறித்தவ வழிபாட்டின் நாள் தொடக்கவேளை
-
உதயவேளை
-
காலை ஆறுமணி
-
(கண.) பகா எண்
-
(வேதி.) இயைநிலையில் அலகான தனி அணு
-
வாட்போரில் எதிர்த்தாக்குநிலை
-
இன்றியமையா