Primitive Meaning In Tamil
-
Primitive (adjective)
கரடுமுரடான
(Karadumuradana)
-
Primitive (noun)
தொடக்க நிலை
(Thodakka Nilai)
-
Primitive
முதல் நிலைக் கூறு
(Element Muthal Nilaik Kuuru)
-
திருந்தாத
-
மூலமுதல்
-
பழம்பாணியான
-
மறுமதலர்ச்சி ஊழிக்கு நுற்றாண்டுகளுக்கு) முற்பட்ட கால வண்ண ஓவியர்
-
மறுமதலர்ச்சி ஊழிக்கு முற்பட்டவர் வரைந்த வண்ண ஓவியம்
-
முதல்நிலை மெதடிஸ்டு இயக்கத்தவர்
-
மூலவேர்ச்சொல்
-
(பெ.) மூல ஊழிக்குரிய
-
முற்பட்ட காலத்திய
-
நாகரிக முதிர்ச்சியற்ற
-
நாகரிக முதிர்ச்சியற்ற காலத்திற்குரிய
-
முதிராகப் பண்புடைய
-
நிறங்கள் வகையில் இணைமூலமுதலான
-
கருமூல இயல்புடைய
-
மூலமுதலான
-
தன்மூலமான
-
கிளைவரவியல்பற்ற
-
(இலக்.) மூல வேர்ச்சொல்லியம்பான
-
பகுதியான
-
(கண.) வரையுரு வகையில் பிறவற்றிற்கு