Promote Meaning In Tamil
-
Promote (verb)
மேம்படுத்து
(Meempaduththu)
-
Promote
உயர்த்து
(Uyarnthu)
-
முன்னேறுவி
-
வளர்ச்சி ஊக்கமளி
-
ஆதரித்து உயர்வுகொடு
-
மேல்தரப்படுத்து
-
மேல்வகுப்புக்கு உயர்த்து
-
சட்டம் முதலியவை வகையில் ஆதரவுதந்து நிறைவேற உதவு
-
சதுரங்கக்காய் வகையில் காலாட் காயை அரசிக் காயாக உயர்த்து