Proteus Meaning In Tamil
-
Proteus (noun)
அடிக்கடி மாறுமியல்புள்ளவர்
-
அடிக்கடி மாறும் பொருள்
-
அணுவுடலி அல்லது ஒழுகுடலுடைய அணு உயிரினத்தின் பண்டைப்பெயர்
-
நுண்மவகை
-
விலங்குபோன்ற உடலும் நான்கு குட்டையான கால்களும் வாலுமுடைய வாழும் உயிரின வகை
-
முற்பட்ட வழக்கில் வயிற்றுடலி