Punch Meaning In Tamil
-
Punch
கை முட்டியால் தாக்குதல்
(Kai Muttiyaal Thaakkuthal)
-
Punch (noun)
தன்ரூசி
-
முதலியவற்றில் துளையிடுங் கருவி
-
தாழ்செறிபொறி
-
தாழ்ப்பாளைச் செறிப்பதற்கும் எடுத்தற்கும் பயன்படுங் கருவி
-
செறிவழுத்தப்பொறி
-
ஆணியைப் பரப்பின் கீழ்ச் செலுத்தும் அமைவு
-
வெட்டழுத்தப்பொறி
-
பொறிப்பாணி
-
வார்ப்புருவத் தாய்ப்படிவம் அழ
-
கைமுட்டிக் குத்து
-
வன்திற இடி
-
குத்தாற்றல்
-
விசையூக்கம்
-
சுரங்க முப்ட்டின் ஆதார உதைகால்
-
(வினை.) கைக்குத்துவிடு
-
முட்டியால் இடி
-
கோலாற் குத்து
-
தாற்றுக் கோலாற் குத்தி ஒட்டு
-
ஜங்கலவைப் பானகம்
-
அல்லது பொருட்கள் முதலியவை கலந்த சூடான பானம்
-
ஐங்கலவைப் பானகக் குவளையளவு
-
குவளைநிறைமது
-
ஜங்கலவைப் பானக விருந்துக்குழு
-
குட்டைக்காற்குதிரை
-
குறும் பரும் பொருள்
-
பாவைக்கூத்தின் கோணங்கிக் குறளன்
-
லண்டன் நகர நகைச்சுவை வார இதழ்