Purchase Meaning In Tamil
-
Purchase
வாங்குதல்
(Vaanguthal)
-
கொள்முதல்
(Kolmuthal)
-
கொள்வணவு செய்
(Kolvannavu Sey)
-
Purchase (noun)
முயன்று பெறு
-
கொள்வினை
-
விலையிற் கொள்ளல்
-
கொள்முதல் சரக்கு
-
விலைக்கு வாங்கிய பொருள்
-
பொறி ஆதாயம்
-
பொறி ஆதயந் தருங்கருவி
-
நிலத்திலிருந்து கிடைக்கும் ஆண்டு வருமானம்
-
(வர.) படைத்துறையிற் பணம் கொடுத்து ஆணைப்பதவி பெறும் பழக்கம்
-
(சட்.) நில ஈட்டு மானம்
-
மரபுவழி பெறாமல் தன்முயற்சியாற் பெற்ற நிலஉடைமை
-
(வினை.) வாங்கு
-
விலையிற்கொள்
-
(கப்.) முதலியவற்றின் உதவியால் நங்கூரம் எழுப்பு