Putty Meaning In Tamil
-
Putty (noun)
அரைசாந்து
-
மெருகுசுண்ணத்தூள்
-
கண்ணாடியை அல்லது உலோகத்தை மெருகிடுவதற்கான சுண்ணத்தூள் வகை
-
மணல் கலவாமல் நீரில் குழைத்த நேர்த்தியான சுண்ணாச்சாந்து
-
இழைப்புநீறு
-
Putty
லப்பம்
-
கண்ணாடிவில்லைகளைப் பதியவைப்பதிலும் அல்லது பலகை முதலியவற்றில் இடைவௌதயின்றி நிரப்புவதிலும் பயன்படும் மக்கு
-
(வினை.) இழைப்புவைத்துப் பொருத்து
-
லப்பம் இட்டு நிரப்பு