Sap Meaning In Tamil
-
Sap (noun)
செலவழி
(Selavazhi)
-
ஊக்கங்கெடு
-
தாவர உயிர்ச்சாறு
-
செடிப்பால்
-
மென்மரப்பகுதி
-
(வினை.) சாறுவடி
-
செடியின் உயிர்ச்சாற்றை வடி
-
சாறு வடித்துவற்றச் செய்
-
உயிர்ச்சாற்றை உறிஞ்சிவிடு
-
சாறில்லாததாக்கு
-
உரம்போக்கு
-
ஆற்றலை உள்ளீடாக அழி
-
மரக்கட்டையிலிருந்து மென்மரத்தை அகற்று
-
சுருங்கை அகழி
-
முற்றுகையிட்டுச் சூழப்பட்ட பகைவரின் இடம் தாக்குவதற்குப் பயன்படுத்தப்படும் ஊடு மறைவுக்குழி
-
மூடப்பட்ட முற்றுகைச் சுரங்கம்
-
உறுதிகுலைப்பு
-
நம்பிக்கை குலைப்பு
-
நயவஞ்சகக் மூடுகுழி தோண்டு
-
சுருங்கை அகழிமூலம் பிறர் அறியாதவ
-
வருந்திக்கற்பவர்
-
கடுங்கல்விப் பயிற்சியாளர்
-
கடுஉழைப்பாளி
-
சோர்வுழைப்பு அலுப்பூட்டும் வேலை
-
கடுந்தொந்தரவு
-
மேற்கொள்ளும் துன்பம்
-
வருந்திப்படிக்கை
-
(வினை.) கற்பதில் விருப்பமுன்னவனாயிரு
-
கல்வி கற்பதில் உழைப்பாளியாகு
-
கடுமையாக உழைத்துப்படி