Sequester Meaning In Tamil
-
Sequester (verb)
பறிமுதல் செய்
(Parimuthal Sei)
-
தனிமைப்படுத்து
(Thanimaippaduththu)
-
ஒதுக்கமாக்கு
-
தனிப்பட ஒதுக்கிவை
-
(சட்.) கடனாளி உடைமையைத் தற்காலிகமாகக் கைப்பற்று
-
(சட்.) வழக்கீட்டிற்குரிய உடைமையை இருதிறத்தாரிடமிருந்தும் அகற்று
-
(சட்.) கைம்பெண் வகையில் கணவர் உடைமையிலுள்ள தொடர்பினைத் துறந்துவிடு
-
பறிமுதல் செய்து தனதாக்கிக்கொள்