Sequestrate Meaning In Tamil
-
Sequestrate (verb)
பறிமுதல் செய்
(Parimuthal Sei)
-
(சட்.) கடனாளி உடைமையைத் தற்காலிகமாகக் கைப்பற்று
-
உடைமையை அரசியல் சார்பிற் கைப்பற்று
-
கைப்பற்றித் தனதாக்கிக் கொள்
-
(சட்.) வழக்காடலிற்குரிய உடைமையை வழக்குமன்றச் சார்பில் தற்காலிகமாகக் கைக்கொள்
-
கைம்பெண் வகையில் கணவன் உடைமைத் தொடர்பைத் துறந்துவிடு