Shank Meaning In Tamil
-
Shank
விளிம்பு
(Vilimbu)
-
Shank (noun)
முழங்கால்
(Muzhangaal)
-
முனைக்கோடி
-
முழங்கால் எலும்பு
-
பறவைகளின் செங்குத்தான பகுதி
-
காலுறையின் முழந்தாட்பகுதி
-
பூக்காம்பு
-
இயந்திரத்தண்டு
-
தூணின் கம்பப்பகுதி
-
உருக்கிய உலோகங்கோரும் நெடுநீள் காம்புடைய அகப்பை
-
கருவியின் வெட்டிடைப்பகுதி
-
திறவுகோல் காம்பு
-
கரண்டிப்பிடி
-
நங்கூரத்தண்டு
-
தூண்டில் முள்ளின் காம்பு
-
புதைமிதியடியின் ஒடுங்கிய இடைப்பகுதி
-
குழிப்பந்தாட்டத்தில் பந்து விளிம்பேற்பு
-
(வினை.) காம்புகைவுறு
-
கால்தெறிக்க ஓடிப்போ
-
குழிப்பந்தாட்டத்தில் பந்தினை மட்டை விளிம்பாலேற்று ஆடு