Sheet Meaning In Tamil
-
Sheet
தகடு
(Thakadu)
-
Sheet (noun)
செய்தித்தாள்
(Seithithaal)
-
தாள்
(Thaal)
-
படுக்கை விரிப்பு; தாள்
(Padukkai Virippu; Thaal)
-
தாள் ஊட்டி
(Feeder Thaal Uutti)
-
துண்டு வௌதயீடு
-
அகல்பரப்பு
-
படுக்கை மேல்விரிப்பு
-
படுக்கை மேற்போர்வை
-
துணியின் முழுநீள் சு
-
தையலற்ற நோன்பாடை
-
பிணப்போர்வைத் துணி
-
முதலியவற்றின் வகையில் இடையறாப் பெருந்தளப்பரப்பு
-
மடிப்புறா முழுநிலைத்தாள்
-
கட்டட அமைவுறு ஏட்டுத்தாள்
-
உதிரி அச்சடித்த தாள்
-
ஏட்டில் தாள அடி எண் குறிப்பு
-
அடி எண்குறித்த தாள்
-
பத்திரிக்கையின் தனி முழுத்தாளேடு
-
பத்திரிகைத் தாளேட்டுக்குரிய செய்தித்தொகுதி
-
கப்பற்பாய் அடிவடம்
-
கப்பற்பாய் அடிச்சங்கிலி
-
தொய்வகத் தகடு
-
(செய்.) கப்பற்பாய்
-
(மண்.) அடுக்கிடை