Shirr Meaning In Tamil
-
Shirr
சுருக்கம்
(Surukkam)
-
Shirr (noun)
கொய்சகம்
-
தொய்விழை
-
ஆடையூடாக நெசவின்போது இழைக்கப்படும் சுருக்க நீட்சியாற்றலுடைய இழை
-
தொய்விழை மூலமான ஆடைச்சுரிப்பு
-
(வினை.) ஆடைவிளிம்பைச் சுரித்து இணை
-
தொய்விழை மூலம் சுரிப்பிடு
-
கொசுவமாமகச் சுருக்கு