Shrive Meaning In Tamil
-
Shrive (verb)
குறை ஏற்பினைக் கேட்டுப் பழிபாவங்களினின்றும் விடுவி
-
நோன்பு வகுத்துக்கொடுத்துப் பழிபாவங்களினின்றும் விடுவி
-
செய்ததற்கு இரங்குபவர் வகையில் பழிபாவங்களை ஒப்புக்கொண்டு விடுவிக்கப்பெறுதற்காகச் சமயகுருவினிடம் தன்னை ஒப்படைத்துக்கொள்