language_viewword

English and Tamil Meanings of Sickly with Transliteration, synonyms, definition, translation and audio pronunciation.

  • Sickly Meaning In Tamil

  • Sickly (adjective)
    மங்கலான (Mangalaana)
  • தௌதவில்லாத
  • Sickly
    மெலி
  • உரமற்ற
  • நோயினாற் பீடிக்கப்பட்ட
  • நோய்ப்பட்ட தோற்றமுடைய
  • நோய்நலவுற்று மெலிந்த
  • சோகைபடிந்த
  • வௌதறிய தோற்றம் வாய்ந்த
  • நலிவுற்றுத்தளர்ந்த
  • வலிமைகுன்றிய
  • நோயாளிக்குரிய
  • நோய்நிலைக்கறிகுறியான
  • நோய் விளைவிக்கிற
  • குமட்டச்செய்கிற
  • வெறுக்கச்செய்கிற
  • உடல்நலங் கெடுக்கிற
  • உடல்நலத்துக்கொவ்வாத
  • வளர்ச்சி குலைக்கிற
  • மனநலத்துக் கொவ்வாத
  • மனநலம் கெடுக்கிற
  • வாழ்வில் அக்கறையூட்டாத
  • தேய்ந்துநலிந்த
  • (வினை.) சோகைத் தோற்றமூட்டு
  • வௌதறிய தோற்றுமுறுவி
  • நோய்நிலை படர்வி
  • (வினையடை.) நோய்ப்பட்ட நிலையில்

Meaning and definitions of Sickly with similar and opposite words in Tamil Dictionary. Also find native spoken pronunciation of Sickly in Tamil and in English language.