Silhouette Meaning In Tamil
-
Silhouette (noun)
நாடகத்திரை மீது காட்டப்படும திண்ணிழலுருவம்
-
பக்கம் நோக்கிய உருவரை நிழல்வடிவம்
-
பக்கம் நோக்கிய உருவரைக் கருவடிவம்
-
(வினை.) பக்கம் நோக்கிய புற வெட்டு உருவரைக் கருவடிவமாகக் காட்டு
-
திண்ணியழலுருவாகத் திரையிற் படிவி
-
திண்ணிழலுருப்படிவி