Skip Meaning In Tamil
-
Skip
தவிர்
(Thavir)
-
துள்ளல்
(Thullal)
-
குதி
(Kuthi)
-
Skip (noun)
குதியாட்டம்
-
துள்ளநடை
-
விரைந்து மெல்லடியிட்டு நடத்தல்
-
(வினை.) குதி துள்ளு
-
ஆட்டுக்குட்டிவகையில் துள்ளிக்குதி
-
குழந்தைகள் வகையில் குதியாட்டமிடு
-
தவ்வாட்டமாடு
-
சிறுவர் சிறுமியர் வகையில் தவ்வுகயிறாட்டமிட்டுத் தாவி விளையாடு
-
துள்ளிநட
-
வி
-
கல்லுரி ஏவலாளன்
-
டப்ளின் கல்லுரி வழக்கில் கல்லுரிச் சாரணர்
-
முடப்பந்தாட்டத் தலைவர்
-
பனிக்கற் சறுக்காட்டத்தில் இயக்குநர்
-
சுரங்கவகையில் ஆட்கள் ஏற்ற இறக்கக் கூண்டு
-
பொருள் ஏற்ற இறக்கக்கூடை