Sled Meaning In Tamil
-
Sled
பனிப் பிரதேசத்தில் சறுக்கிச் செல்லக்கூடிய சக்கரமில்லாத வண்டி
(Panip Piratheesaththil Sarukkis Sellakkuudiya Sakkaramillaatha Vanndi)
-
Sled (noun)
சிறு பனிச் சரக்குகலம்
-
சரக்குகள் கொண்டுசெல்வதற்கான பனிச்சறுக்கு இழுப்பு வண்டி
-
முற்காலத்தில் தூக்கிடுவதற்குரியவரை இழுத்துச் செல்லும் வண்டி
-
(வினை.) சறுக்கு வண்டியில் இட்டுக்கொண்டு செல்
-
சறுக்குகலத்திற் செல்