Slope Meaning In Tamil
-
Slope (noun)
சாய்வு
(Saayvu)
-
சரிவு
(Sarivu)
-
Slope
இறக்கம்
(Irakkam)
-
கீழ்நோக்கிய சரிவு
-
Slope (verb)
சரிவுறு
-
சாய்தளப்பரப்பு
-
சரிவுநில
-
சாய்வளவு
-
சாரல்
-
மேட்டுநிலப்பகுதி அல்லது சரிவு நிலப்பகுதி
-
தளக்கோட்டம்
-
கிடைநிலையில் சிறிதளவு சரிவு
-
நிலக்கோட்டம்
-
நிமிர்நிலையில் சிறிதளவு சாய்வு
-
துப்பாக்கியைத் தோளில் சாய்த்து நிற்கும் போர்வீரர்நிலை
-
படைவீரனின் துப்பாக்கிச் சாய்வேந்துநிலை
-
(வினை.) சரித்துத்திருப்பு
-
மேல்நோக்கிச் சாய்வுகொள்
-
கீழ்நோக்கிச் சரிவுறப்பெறு