Sloppy Meaning In Tamil
-
Sloppy (adjective)
பாதை வகையில் குழைசேறார்ந்த
-
நீர்க்குட்டைகள் நிறைந்த
-
படுநனைவான
-
நீர்தோய்ந்த
-
நிலத்தள வகையில் அழுக்கு நீரால் நனைந்த
-
மேசைவகையில் அழுக்குநீர் தெறித்த
-
அழுக்குநீர் துளும்பிய
-
வேலை வகையில் ஒழுங்கற்ற
-
பணிவகையில் முற்ற முடியாத
-
தொழில்வகையில் அரைகுறையான
-
உணர்ச்சி அல்லது பேச்சுவகையில் மேலீடான உணர்ச்சியுடைய
-
உணர்ச்சிப் பசப்புடைய