Smoulder Meaning In Tamil
-
Smoulder
புகைப் பிடி
(Pukaip Pidi)
-
ஊதுபத்தி கொளுத்து
(Uuthupaththi Koluththu)
-
Smoulder (verb)
கருகு
-
Smoulder (noun)
உட்புழுக்கம்
-
அழல்
-
புற அணற்கொழுந்தின்றி உட்கனன் றெரியுந் தீ
-
உட்கனல்வு
-
(வினை.) அழன்றெரி
-
புற அனற்கொழுத்தின்றி உள்ளார நின்றெரி
-
உட்கனல்வுறு
-
உட்கனிவுற்று எரிவுறு
-
புகைந்ரி
-
அடங்கிய ஆற்றலுடன் எரி
-
தீய்வூறு
-
காணா நிலையிற் பொசுங்குறு
-
புழுங்கிக் கொண்டிரு
-
உணர்ச்சிகள் வகையில் உள்ளார நின்றெரித்துக்கொண்டிரு
-
புறந்தெரியாமல் உள்ளே விளைந்து கொண்டிரு
-
தன்னறிவில்லாமலே கனிவுற்றுப் பெருகிக்கொண்டிரு
-
தீய்ந்து கொண்டிரு
-
கருகிக் கொண்டிரு
-
வௌதத்தோன்றும் விளைவுகளின்றி உள்ளே வளர்ந்து கொண்டிரு