Snag Meaning In Tamil
-
Snag
முளை
(Mulai)
-
குற்றி
-
Snag (noun)
தடுத்துநிறுத்து
-
முறிமுளை முகடு
-
கோறைப்பல்
-
பல்லின் கோறைமுகடு
-
முறிந்த அடிமரக்கட்டை
-
நீரடிமுட்டுக்கட்டை
-
கலங்களின் நெறி தடுக்கும் நீரடிவேர் அல்லது கட்டை முளைப்பு
-
எதிர்பாராத் தடங்கல்
-
மறைமுக முட்டுக்கட்டை
-
(வினை.) கலத்தை நீரடி முட்டுக்கட்டையில் கொண்டு முட்டிவிடு
-
முட்டிவடுப்படு
-
முட்டிக்கீறலுறு
-
நீரடிக்கட்டையில் மாட்டிக்கொள்
-
எதிர்பாராத் தடங்கலிடு
-
ஒழுங்கறத் தறி
-
ஆற்றுப்படுகையில் முட்டுக்கட்டைகளை அகற்று
-
கட்டுத்தறியின் முனைமுகடழி
-
முனை ஒழுங்குபடுத்து