Sneak Meaning In Tamil
-
Sneak (verb)
பதுங்கிச் செல்
(Pathungkis Sel)
-
Sneak (noun)
அற்பக்கோழை
-
கோட்சொல்லி
-
மரப்பந்தாட்டத்தில் நிலத்தின் நெடுக வீசப்பட்ட பந்து
-
(வினை.) திருட்டுத்தனமாகப் பதுங்கிச் செல்
-
அஞ்சியஞ்சிப் பின்னிடு
-
மறைந்து ஒதுங்கிநழுவு
-
(இழி.) திருடிக்கொண்டு செல்
-
(இழி.) பள்ளிவழக்கில் கோட்சொல்லு