Solvent Meaning In Tamil
-
Solvent (noun)
கரைமம்
-
கரைக்கும் ஆற்றலுடைய நீர்மம்
-
கரைப்பி
-
இணையும் பொருளைத் தன்வயப்படுத்தி இழைவிக்கும் ஆற்றலுடைய பொருள்
-
கரைப்புத்திறப் பண்பு
-
நம்புக்கை பழக்க வழக்க மரபுகள் வகையில் படிப்படியாக மெல்லத் தன்வயமாக்கிவிடும் பண்பு
-
(பெ.) கரைதிறமுடைய
-
இணைதிறமுடைய
-
இணைந்து வயப்படுத்தும் ஆற்றலுடைய
-
சேர்ந்து முனைப்பழிக்கும் திறமுடைய
-
நம்பிக்கை பழக்க வழக்கமரபுகள் வகையில் இணைந்து படிப்படியாகத் தளர்த்தியகற்றும் பண்புடைய
-
செயலோடியான
-
கடன்தீர்வுத்திறமுடைய
-
கடன்திர்த்துத் தொழிலைத் தொடர்ந்து நடத்துந்திறலோடிருக்கிற