Span Meaning In Tamil
-
Span
சாண்
(Saann)
-
நீட்டம்
(Niittam)
-
Span (verb)
செய்யுள் வழக்கில் ஸ்பின் என்பதன் இறந்த காலம்
-
Span (noun)
சாண் அளவு
-
அரைமுழம்
-
ஒன்பது அங்குலம்
-
தாவகலம்
-
வகைகளில் கோடிக்குக் கோடியான முழு இடைநீளம்
-
வில்விட்டம்
-
பால வகையில் ஆதாரக் கம்பங்களிடையேயுள்ள தனி வளைவு அளவு
-
பாவளவு
-
வானுர்தி இறக்கை முளையிலிருந்து இறக்கை முளையளவான இடையகல அளவு
-
(கப்.) சுருளை