Specialize Meaning In Tamil
-
Specialize (verb)
தனிப்படுத்து
-
தனித்துறை வல்லுநராயிரு
-
துறை வல்லுநராக்கு
-
தனித்துறைப் பயிற்சி மேற்கொள்
-
தனித்துறை ஆய்வில் மேன்மேலும் ஆழ்ந்துசெல்
-
தனித்துறைப்படுத்து
-
பொருட் குறுக்கஞ் செய்
-
தனிவகையாக்கு
-
தனியியற்படுத்து
-
தனிப்பண்பூட்டு
-
தனித்தன்மை உடையதாக்கு
-
தனிச்செறிவூட்டு
-
பண்பு முனைப்பாக்கு
-
தனியியற்படு
-
தனித்தன்மையுடையதாகு
-
தனிப்படக்குறிப்பிடு
-
வரையறுத்துக்குறிப்பிடு
-
தனி வரையறைப்படுத்து
-
தனிவிளக்கமளி
-
வகை திரிபுறுத்து
-
வகை பிரித்துக் காட்டு
-
(உயி.) தனி வேறுபாடு பெருக்கிக் காட்டு
-
தனி வேறுபாடு உடையதாகு