Sphere Meaning In Tamil
-
Sphere
துறை
(Thurai)
-
நிலை
(Nilai)
-
படி
(Padi)
-
உருளை
(Urulai)
-
உருண்டை
(Urunndai)
-
இடம்
(Idam)
-
கோளம்; உருண்டை
(Koolam; Urunndai)
-
Sphere (noun)
செயற்களம்
-
செயலெல்லை
-
செல்வாக்கெல்லை
-
நிலவுலகம்
-
கோளம்
-
பந்து வடிவப் பொருள்
-
(செய்.) வானகோளம்
-
விசும்புருளை
-
குவலயம்
-
நிலவுலகக் கோளம்
-
முற்காலக் கருத்துப்படி வான்கோளங்கள் பதிவுறப்பெற்ற சுழல் வானகோளங்களில் ஒன்று
-
இயற்கைச்சூழல்
-
சமூகப்படிநிலை
-
(வினை.) கோளத்தினுள் வைத்துப் போதி
-
கோளத்தால் சூழ்ப்பெறுவி
-
கோளவடிவாக்கு
-
(செய்.) வான் கோளமளாவி உயர்த்து