Spoliation Meaning In Tamil
-
Spoliation
கொள்ளை
(Kollai)
-
Spoliation (noun)
சூறையாட்டு
-
பாழடிப்பு
-
பாழாக்குஞ் செயல்
-
வன்பறி
-
கொடும் பணப்பறிப்பு
-
வன்முறைச் சுரண்டல்
-
சட்டத்துறையில் பத்திரக்கையாடல்
-
ஆதாரம் பொய்ப்பிக்கும்படியான பத்திர முதலிய தகாச் செயல்கள்
-
சமயத் துறையில் போலி உரிமையுடன் மானிய வருவாய் சுரண்டல்
-
போரரசு வகையில் நொதுமலர் கப்பற்கொள்ளையீடு