Sponsor Meaning In Tamil
-
Sponsor
உபயத்தார்
(Upayaththaar)
-
Sponsor (noun)
ஆதரவாளர்
-
பெயர்த்தந்தை
-
பிள்ளைக்குத் தம்பெயர் அளித்துத் தந்தைபோல அதற்கு ஆதரவளிக்க முன்வருபவர்
-
பெயர்த்தாய்
-
பிள்ளைக்குத் தம்பெயர் அளித்துத் தாய்போல ஆதரவளிக்க முன்வரும் மாதர்
-
பிறர் மேம்பாட்டுப் பொறுப்பேற்பவர்
-
ஒலிபரப்புத் திட்ட ஆதரவாளர்
-
ஒலிபரப்புத் திட்டச் செலவைத் தானேற்று அதனுள் தன் விளம்பரத்தையும் உட்படுத்திக்கொள்பவர்
-
(வினை.) பெயர்த்தந்தையாயிரு
-
பெயர்த்தாயாயிரு
-
ஆதரவாளராயிரு
-
ஒலிபரப்புத்திட்ட ஆதரவாளராயிரு