Sprawl Meaning In Tamil
-
Sprawl (noun)
சப்பைக் கிடை
-
கைகால் பரப்பிக்கொண்டு கிடக்கும் நிலை
-
சப்பாணி நடை
-
கைகால் பரப்பிக்கொண்டு செல்லும் இயக்கம்
-
(வினை.) கைகால் பரப்பிக்கிட
-
பரப்பு முழுவதும் நிரப்பக்கிட
-
கைகால் பரப்பிக்கொண்டு அருவருப்பாக நட
-
செடி வகையில் தாறுமாறாகக் கிளைபரப்பிக்கொண்டு வளர்
-
கையெழுத்து வகையில் ஏறுமாறான வரைகளை உடையவையாயியலு
-
(படை.) ஒழுங்கின்றிக் கலப்பாகப் பரவு