language_viewword

English and Tamil Meanings of Spread Eagle with Transliteration, synonyms, definition, translation and audio pronunciation.

  • Spread eagle Meaning In Tamil

  • Spread eagle (noun)
    (கட்.) விரிசிறைக் கழுகுருவம்
  • நாணயப் பொறிப்பு வகையில் விரிசிறைக் கழுகுவடிவம்
  • சிறைவிரிகழுகாட்டம்
  • உள்ளங்கால் உள்விளிம்பிரண்டும் ஒன்று முன் ஒன்று பின்னாக ஒருங்கே உறைபனிமீது சறுக்கிச் செல்லும் ஆட்டவகை
  • (கப்.) கைகால் பரப்பிய பாய்க்கயிறுகளில் கட்டி அடிக்குந் தண்டனைக்கு உட்பட்டவர்
  • முதுவடாக அறுத்துப் பரப்பி வைக்கப்பட்ட கோழி இறைச்சி
  • (பெ.) பகட்டாரவார முழக்க மிக்க
  • ஆரவாரத் தேசீயப்பற்றார்வங்கொண்ட
  • ஆரவார நாட்டுப்பற்றார்வ முழக்கங்கொண்ட
  • தற்பொருமையுடைய
  • (வினை.) பரப்பு
  • உரிய எல்லைகடந்து நிலவு
  • கைகால் பரப்ப

Meaning and definitions of Spread Eagle with similar and opposite words in Tamil Dictionary. Also find native spoken pronunciation of Spread Eagle in Tamil and in English language.