Squeegee Meaning In Tamil
-
Squeegee (noun)
(கப்.) தொய்வக விளிம்புள்ள ஈரம்புலர்த்து கருவி
-
ஈரம் புலர்த்த தூரிகை
-
ஈரம் புலர்த்தும் உருளைக்கருவி
-
(வினை.) (கப்.) தொய்வக விளிம்புள்ள கருவியினால் ஈரம் புலர்த்து
-
துடைப்புத் தூரிகையால் ஈரம் போக்கு
-
புலர்த்துருளையால் ஈரந்துடை