Squeeze Meaning In Tamil
-
Squeeze (noun)
கசக்கு
(Kasakku)
-
Squeeze
அழுத்தம்
(Azhuththam)
-
அமுக்கம்
(Amukkam)
-
பிழிவு
-
நெரிப்பு
-
பிசை
-
கசக்கீடு
-
பிசைவு
-
கூட்டநெருக்கடி
-
ஆள்நெருக்கம்
-
ஈரத்தாள் அல்லது மெழுகில் எடுக்கப்படும் அழுத்து தடம்
-
வரிப்பிழிவு
-
வலிந்து பெறும் வரிப்பணம்
-
சட்டவரம்பிகந்த தரகு
-
கொள்முதல் சரக்கில்வேலையாட்கள் வலிந்து பறிக்கும் நுற்று விழுக்காடு
-
(வினை.) பிழி
-
அழுத்திப்படி
-
திணித்து உட்செலுத்து
-
வலிந்து நுழைவி
-
நெருக்கியடித்து வழியுண்டாக்கிக்கொண்டுசெல்
-
வலிந்து பறித்து அலைக்கழிக்கச்செய்
-
கசக்கிப்பெறு
-
கட்டாயப்படுத்திச் செயலாற்று
-
வந்தமாகச் செய்வி
-
அச்சுறுத்திப் பெறு
-
விடாது கெஞ்சிப