Stagnate Meaning In Tamil
-
Stagnate (verb)
சோம்பியிரு
-
நீர்மவகையில் ஓட்டமற்றிரு
-
பாயாது தேங்கிநில்
-
செயலற்று இயங்கு
-
வாழ்க்கை வகையில் தேக்கமடைந்திரு
-
மாறுபாடில்லாத சோர்வுற்றிரு
-
உள்ளத்தின் வகையில் சுறுசுறுப்பற்றிரு
-
ஆள்வகையில் கிளர்ச்சியற்றிரு
-
தொழில்வகையில் மந்தமாயிரு