Stationary Meaning In Tamil
-
Stationary
சலனமில்லாத
(Salanamilaatha)
-
Stationary (noun)
இடம்பெயராதவர்
-
(பெ.) நிலையிருப்பான
-
இடம் பெயராத
-
இடம்பெயர்த்துக்கொண்டுசெல்ல இயலாத
-
இடத்துக்கிடம் கொண்டுசெல்லப்படாத
-
நிலையமர்விற்குரிய
-
தூக்கிச் செல்வதற்குரியதல்லாத
-
கூடுதல் குறைதலற்ற
-
பண்பு மாற்றமில்லாத
-
கோளினங்கள் வகையில் நிரைகோட்டில் நிலையாயிருப்பதாகக் காட்சியளிக்கிற
-
திணைகாலஞ் சார்ந்த
-
நோய்கள் வகையில் தனியிடம் தனிவேளை சார்ந்த