Steeve Meaning In Tamil
-
Steeve (noun)
(கப்.) தொடுவான் கோணம்
-
கப்பல் முன்புற உந்துகோலுக்கும் அடிவானுக்கும் இடையேயுள்ள கோண நிலை
-
(வினை.) (கப்.) கப்பல் முன்புற உந்துசட்ட வகையில் தொடுவான் கோணிடு
-
முன்புற உந்து சட்டத்தினைத் தொடுவான் கோணிடுவி
-
(கப்.) திணிகோல்
-
கப்பலில் இடமமையச் சரக்குகளைத் திணித்துவைக்க உதவும் நீள் மரச்சட்டம்
-
(வினை. ) திணிகோலால் திணித்துவை