Stigmatic Meaning In Tamil
-
Stigmatic (noun)
விகாரமான
-
வடுவுடையவர்
-
அருவருப்பான உருவமுடையவர்
-
உருந்திரிபுற்றவர்
-
திருச்சபை வழக்கில் அருட்டழும்பு பெற்றவர்
-
(பெ.) புகழில் மாசுற்ற
-
இழுக்கியல்புடைய
-
நற்பெயர்க் கறையுடைய
-
நற்பெயர்க்கறை இயல்புவாய்ந்த
-
சூடிடப்பட்ட
-
சூட்டுக்குறியுடைய
-
அருவருப்பாக உருத்திரிபுற்ற
-
ஒருமுகப்புடைய
-
கண்விழி வகையில் ஒருமுகப்புக்கேடு அற்ற