Stolon Meaning In Tamil
-
Stolon (noun)
விழுதுக்கிளை
-
வேர்விட்டுப்புது வளர்ச்சி தோற்றுவிக்கும் படர்நிலை அல்லது சாய்நிலைக் கிளை
-
ஓடுமுளைத்தண்டு
-
பாசி வகையில் இலை தோற்றுவிக்கும் அடிநிலப் படர் தண்டு
-
(வில.) தண்டுவம்
-
கூட்டுயிரிலிருந்து தண்டுவேர் போல் வளரும் புறவளர்ச்சி