Vesta Meaning In Tamil
-
Vesta
தீக்குச்சி
-
Vesta (noun)
இல்லம்மன்
-
இல்லுறை தெய்வம்
-
பண்டை ரோமரின் சமய மரபு வழக்கில் அடுக்களைப் பெண்தெய்வம்
-
இல்லாயி
-
செவ்வாய்க் கோளுக்கும் வியாழக்கோளுக்கும் இடையே செல்லும் குறுங்கோள்களுள் ஆண்டில் கண்டுணரப்பட்ட நான்காவது பெரும்படிக் குறுங்கோள்
-
மெழுகுக் காம்புடைய தீக்குச்சி வகை