Warble Meaning In Tamil
-
Warble (noun)
முரலு
-
பாடும் புள்ளிசைப்பொலி
-
நீள் அதிர்குரல் பண்ணிசைப்பு
-
(வினை.) பாடும் புள் வகையில் நீளதிர் குரல் இசைப்பொலியுடன் முரலு
-
நீளதிர் குரல் எடுத்து இசை
-
தனி நீளதிர் குரலில் பாடு
-
மென்குரலில் பாடு
-
புள்ளிசைப்புக் குரலுடன் பேசு
-
மெல்லிசைக் குரலுடன் கூறு
-
பிடர்க் கரணை
-
சேணம் கட்டுவதால் குதிரை முதுகில் ஏற்படும் காழ்ப்புப் புண்
-
உண்ணிக் கழலை
-
உண்ணியின உயிரினால் குதிரைக்கு ஏற்படும் புண்