கடுமை -
s. severity, cruelty, அகோரம்; 2. rigor, rigidness strictness கண்டிப்பு; 3. excessiveness, intensity, மிகுதி; 4. vehemence, furiousness, மூர்க்கம்விரைவு; (see அருமை note).
கடிய, கடு (before vowels கட்டு) adj. vehement, severe, strong, great. கடியது, கடிது, that which is severe. கடியவன், கடியன், a cruel man. கடியவார்த்தை, கடுஞ்சொல், an angry expression, harsh word. கடுங்கண்; cruelty. கடுங் காய்ச்சல், violent fever. கடுங்காரம், powerful caustic. கடுங்காற்று, a furious wind. கடுங்கோடை, intense heat, severe drought. கடுங்கோபம், vehement anger, wrath. கடுஞ் சிநேகம், excessive intimacy. கடு நடை, a hard walk. கடுந்தரை, hard soil. கடும்பத்தியம், strick diet. கடுமுள், weapons in general. கடுமூர்க்கம், vehemant anger, fury. கடுமூர்க்கன், a furious man. கடுவாயன், a rough angry speaker. கடுவிலை, exorbitant price. கடுவெயில், burning sun. கடுவெளி, a barren plain. கட்டழகி, a woman of great beauty. கட்டழகு, great beauty. கட்டழல், a vehement fire. கட்டாண்மை, great bravery. கட்டிளமை, very tender age.
ஈசானம் - icanam
ஈசானியம், s. the north-east corner, வடகீழ்த்திசை; 2. one of the 5 faces of Siva, the other faces being சத்தியோஜாதம், வாமதேவம், அகோரம், & தத்புருஷம்.
ஈசானன், ஈசானியன், the regent of the north-east; Siva. ஈசானி, one of the sakties or female energies of Siva.
தற்புருடம் - tarpurutam
s. one of the five faces of Siva, the others being அகோரம், ஈசனம், சத்தியோசாதம், வாமம்.
From Digital Dictionaries