சுவடு - Suvadu
s. mark, trace, foot mark, அடிச் சுவடு; 2. a scar, cicatrice, தழும்பு; 3. the rut or track of a wheel, வண்டித்தடம்; 4. stirrup, அங்கவடி; 5. power, strength, ஆற்றல்; 6. deceit, கபடம்; 7. a coat of armour, கவசம்.
பக்கரை - pakkarai
s. a stirrup, அங்கவடி.